Info
நண்பர்களே, ஆதரவு தரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்களின் ஆதரவு என்னுடைய மிகப்பெரிய பொக்கிஷமான சந்தோஷம் 🥹. நன்றி கலந்த உணர்வோடு... நான்.
சமூகம் மற்றும் அதில் நடக்கும் விஷயங்கள் பற்றியும்... உலகத்தின் நடப்பு நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளின் மறுபக்கம் அறிந்துகொள்ளவும்... சமூக வலை தளங்களில் பதிவிடப்படும் தவறான கருத்துக்கள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்... ஒரு நண்பனாக...!
கொஞ்சம் அரசியலும் பேசலாம் ... நமக்கு நாம் தான் தீர்வு..!
மற்றும்
வாழ்க்கைப் பயணம்... பயணத்தின் எதார்த்தங்கள்... எதார்த்தத்தில் வாழ்க்கையின் அனுபவங்கள்... அனுபவங்களில் உங்களுடன் ஒரு உரையாடல்... உரையாடலில் நம் நட்பு..!
நட்பில் உனக்கு நான்... எனக்கு நீ... நண்பா..!
இப்படிக்கு அமுல்.
Links
Stats
Joined June 2, 2024
total views