15 hours ago • Shruti TV

இந்த தேர்தல் அவருக்கு ஓய்வை கொடுக்கும் ! - Thiagarajan Kumararaja speech | தியாகராஜன் குமாரராஜா 

இந்த தேர்தல் அவருக்கு ஓய்வை கொடுக்கும் ! - Thiagarajan Kumararaja speech | தியாகராஜன் குமாரராஜா

Shruti TV

1 day ago • 6,512 views

1 day ago • Shruti TV

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டர்!


சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின்  பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'. இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.


இப்படத்தின் கதை, திரைக்கதையை 'மெட்ரோ' , 'கோடியில் ஒருவன்' படங்களின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

 'ராபர்' படத்தை தனது இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் எஸ் .கவிதா தயாரித்துள்ளார். இவர் ஊடகத்துறையில் சுமார் 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறவர். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களையும் ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார்.
'எண்ணம் போல் வாழ்க்கை' என்ற ஆல்பத்தையும் உருவாக்கி உள்ளார். அதை இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது வலை தளத்தில்  வெளியிட்டார். பிரபல நகைச்சுவை நடிகர் ஜனகராஜை பிரதான பாத்திரம் ஏற்க வைத்து 'தாத்தா' என்கிற குறும்படத்தையும் தயாரித்துள்ளார். 


இந்த' ராபர்' திரைப்படம் படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
மே மாதத்தின் இறுதியில்  ராபரை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறோம்.அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" என்கிறார்.

இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.
 இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு  என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.

படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் NB, கலை PPS விஜய் சரவணன், நடனம் ஹரி கிருஷ்ணன்.

அருண் பாரதி, லோகன், ஜோகன் சிவனேஷ் ,மெட்ராஸ் மீரான், சாரதி எழுதிய பாடல் வரிகளை
அந்தோணி தாசன், வித்யா கல்யாணராமன், ஜோகன் சிவனேஷ் ஆகியோர் பாடியுள்ளார்கள்.

இவ்வாறு ஆர்வமுள்ள திறமைக் கரங்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு எஸ். எம். பாண்டி இயக்கி உள்ளார்.

கோடை விருந்தாக இப்படம் மே மாதம் இறுதியில் வெளியாகும் வகையில் படப்பிடிப்புக்குப் பிந்தைய மெருகேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

2 days ago • Shruti TV

ரத்னம் எப்படி இருக்கு?
உங்கள் கருத்தை சொல்லுங்கப்பா..! 

2 days ago • Shruti TV

Watch  #Rathnam  movie public review 

Rathnam Public Review | Vishal | Priya Bhavani Shankar | Director Hari | Rathnam Review

Shruti TV

2 days ago • 63,644 views

4 days ago • Shruti TV

Watch Seeman superb speech about Raja ! 

Seeman Superb speech about Ilaiyaraaja #ilaiyaraaja #ilayaraja

Shruti TV

10 months ago • 160,018 views

4 days ago • Shruti TV

Watch  #RameshVaidya  superb speech 

 https://www.youtube.com/watch?v=U6O1x... 

பாதை மாற்றிய புத்தகங்கள் - Ramesh Vaidya speech | உலக புத்தகதினக் கொண்டாட்டம் - 2024 | ரமேஷ் வைத்யா

Shruti TV Literature

4 days ago • 701 views

4 days ago • Shruti TV

Actress  #AparnaDas  "BEAST" "DADA" & Actor  #DeepakParambol  " #Manjummelboys " Got Married Today 

4 days ago • Shruti TV

#arunvijay  latest speech about  #thala   #ajith 

Thala ன்னா தமிழ்நாட்டில் Powerful ! - அஜித்தை புகழ்ந்து பேசிய Arun Vijay | Retta Thala

Shruti TV

5 days ago • 606 views

6 days ago • Shruti TV

How's  #Coolie  announcement video ?

Superstar - Lokesh Kanangaraj - Anirudh - Girish Gangadharan - Anbariv - Sun Pictures 

6 days ago • Shruti TV

The wait is over!  #Thalaivar171  is now  #Coolie